Monday, May 11, 2009

மழை

வெண் மேகம்
சில்லென்ற காற்று
மழைத்துளி
நீர்
பரவசம்
பாடல்
காபி
குளிர் சாரல்
வேடிக்கை
மழை நீரில் கைநீட்டி விளையாட்டு
குதூகலம்
காகித கப்பல்
மெதுமெதுவாய் மழை நீரில் நுழையும் கால்கள்
ஜானு .... மழைல நனையாத ... அம்மாவின் குரல் .....

டேய் பிடலு ....

டேய் ....

டேய் பிடலு .... நாவ பழம் பொறுக்கிட்டு அப்புறமா குளிப்போமா
நேரம் ஆய்டுசினா அம்மா திட்டும் பாப்பா ...
சீக்கிரமா போய்டலாம்டா ...
டேய் கீழ கிடக்குறது எல்லாம் மண்ணா இருக்கு டா ..
மரத்துல ஏறி பறிக்கிரியா ...
சரி பாப்பா .... நீ தூக்கிவிடு நான் ஏறுகிறேன் ...
டேய் இந்த பக்கம் இருக்குற கிளைல பார்ரா நிறைய பழுத்த பழமா இருக்கு ...
டேய் .. சீக்கிரம் மரத்தில இருந்து இறங்குடா ...
அம்மா வருது ...
மணி எட்டரைஆச்சி ... குளிக்காம ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணுரிங்க ..
நான் குளிக்கலாம்ன்னு சொன்னம்மா ...
பாப்பா தான் நாவபழம் வேணும்ன்னு கேட்டுச்சி ...
இல்லம்மா பிடலுதான் ..
ரெண்டு பேருக்கும் அடிவாங்காம ஒன்னும் சரிபடாது ... (ஆளுக்கு ரெண்டு அடி .. செம வலி )
ரெண்டு பேரும் குளிச்சிட்டு அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வந்து சேருங்க
சரிம்மா ...டேய் சோப்ப குடுடா .. நான் தான் முதல்ல குளிப்பேன் ..... இல்ல நான் தான் ....